sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 பட்டியல் பழங்குடியின வேலையில்லா இளைஞர்களுக்கு 'நடமாடும் உணவகம்'

/

 பட்டியல் பழங்குடியின வேலையில்லா இளைஞர்களுக்கு 'நடமாடும் உணவகம்'

 பட்டியல் பழங்குடியின வேலையில்லா இளைஞர்களுக்கு 'நடமாடும் உணவகம்'

 பட்டியல் பழங்குடியின வேலையில்லா இளைஞர்களுக்கு 'நடமாடும் உணவகம்'


ADDED : மார் 07, 2026 06:23 AM

Google News

ADDED : மார் 07, 2026 06:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பட்டியல் பழங்குடியினர் நலத்துறை

 பெங்களூரு கம்மனஹள்ளியில், பட்டியல் பழங்குடியினர் இயக்குநரகம், மாநகராட்சி மற்றும் இத்துறையின் கீழ் உள்ள பிற அலுவலகங்களை நிர்வகிக்கும் வகையில், 50 கோடி ரூபாயில், 'ஸ்ரீ மகரிஷி வால்மீகி நிர்வாக சவுதா' கட்டப்படும்

 நடப்பாண்டில் தலா, 150 மாணவர்களை கொண்ட, 50 புதிய மெட்ரிக்கிற்கு பிந்தைய பட்டியல் பழங்குடியினர் விடுதிகள் துவங்கப்படும்

 தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், பட்டியல் பழங்குடியின வேலையற்ற இளைஞர்களுக்கு நடமாடும் உணவகம் அமைக்க, 75 சதவீதம் நிதியுதவி அல்லது நான்கு லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும்

 இப் பிரிவு மாணவர்களின் படிக்கும் மகரிஷி வால்மிகி ஆதிவாசி ஆசிரம பள்ளியில், 119 பெண் உதவியாளர்களை நியமிக்க மூன்று கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது

 வனப்பகுதிகளிலும், அதை சுற்றியும் வசித்து வரும் இருளர், சோலிகா, ஜெனுகுருபா, கடுகுருபா, குடியா, சித்தி மற்றும் பாதிக்கப்படக்கூடிய பட்டியல் பழங்குடி சமூகங்களுக்காக, 'கர்நாடக ஆதிவாசி மேம்பாட்டு கழகம்' நிறுவப்படும்

 பட்டியல் பழங்குடியினரின் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில், அவர்களின் குறைகள், பிரச்னைகளை கேட்க, தனி பட்டியல் பழங்குடியினர் ஆணையம் நிறுவப்படும்.






      Dinamalar
      Follow us