தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/'மாஜி' முதல்வர் சித்தராமையா கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார்

'மாஜி' முதல்வர் சித்தராமையா கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார்

'மாஜி' முதல்வர் சித்தராமையா கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார்


UPDATED : அக் 20, 2026 12:29 AM

ADDED : அக் 19, 2026 08:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 20, 2026 12:29 AM ADDED : அக் 19, 2026 08:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோலார்: முன்னாள் மத்திய அமைச்சர் ஜாலப்பா பிறந்த நாள் மற்றும் மருத்துவமனை நிறுவன தின விழா, நேற்று நடந்தது. அதில் சித்தராமையாவுக்கு, 'கவுரவ டாக்டர்' பட்டம் வழங்கப்பட்டது. விழா மேடையில் தன் பெயர் அறிவிக்கப்பட்ட போது, சித்தராமையா ஆச்சரியம் அடைந்தார்; பட்டம் பெற மறுத்தார். அதன்பின் அனைவரின் நெருக்கடிக்கு பணிந்து, பட்டத்தை பெற்றுக்கொண்டார்.

அதன்பின் உரையாற்றிய சித்தராமையா, 'என்னை யாரும், டாக்டர் சித்தராமையா என, அழைக்க வேண்டாம். வழக்கம் போன்று சித்தராமையா என்றே அழையுங்கள்' என, நகைச்சுவையாக கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us