sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

மைசூரில் இன்று மாரத்தான்

/

மைசூரில் இன்று மாரத்தான்

மைசூரில் இன்று மாரத்தான்

மைசூரில் இன்று மாரத்தான்


ADDED : செப் 27, 2025 11:12 PM

Google News

ADDED : செப் 27, 2025 11:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மைசூரு: தசராவையொட்டி மைசூரில் இன்று 5 கி.மீ., துாரத்திற்கு மாரத்தான் போட்டி நடக்கிறது.

மைசூரு தசராவின் ஒரு பகுதியாக, கர்நாடக அரசின் விளையாட்டு துறை சார்பில், இன்று மாரத்தான் போட்டி நடக்கிறது. இன்று காலை 6:30 மணிக்கு சாமுண்டி விஹார் மைதானத்தில் இருந்து துவங்கும் மாரத்தான், பழைய கலெக்டர் அலுவலகத்தில் முடிகிறது. 5 கி.மீ., துாரத்திற்கு நடக்கும் மாரத்தான் இரண்டு பிரிவுகளில் நடக்கிறது.

ஒரு பிரிவில் 15 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்களும்; இன்னொரு பிரிவில் 45 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்களும் பங்கேற்க உள்ளனர். முதலில் வருவோருக்கு 10,000 ரூபாய்; இரண்டாம் இடத்துக்கு 7,000 ரூபாய்; மூன்றாவது இடத்திற்கு 5,000 ரூபாய் ரொக்க பரிசு வழங்கப்படுகிறது. மாரத்தானில் 2,500க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளதாக, விளையாட்டு துறை கமிஷனர் சேத்தன் கூறி உள்ளார்.






      Dinamalar
      Follow us