sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 விபத்தில் மருத்துவ மாணவி பலி

/

 விபத்தில் மருத்துவ மாணவி பலி

 விபத்தில் மருத்துவ மாணவி பலி

 விபத்தில் மருத்துவ மாணவி பலி


ADDED : மார் 13, 2026 06:13 AM

Google News

ADDED : மார் 13, 2026 06:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.ஆர்.நகர்: ஸ்கூட்டர் மீது லாரி மோதிய விபத்தில் மருத்துவ மாணவி உயிரிழந்தார்.

பெங்களூரு ஆர்.ஆர்.நகர் பி.இ.எம்.எல்., லே - அவுட்டில் வசித்தவர் கிருத்திகா, 22. எம்.பி.பி.எஸ்., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மாலை தன் தோழி ஹன்சா, 22 உடன், ஸ்கூட்டரில் சென்றார். பெங்களூரில் இருந்து மைசூரு நோக்கி சென்ற லாரி ஸ்கூட்டர் மீது மோதியது.

பின்னால் அமர்ந்திருந்த கிருத்திகா சாலையில் விழுந்தார். அவர் மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே இறந்தார். ஹன்சா படுகாயம் அடைந்தார். லாரி டிரைவர் சஞ்சீவ் சவுத்ரி, 35, என்பவரை, கெங்கேரி போக்குவரத்து போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us