/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
துாய்மை பணியாளர்களுடன் சந்திப்பு
/
துாய்மை பணியாளர்களுடன் சந்திப்பு
ADDED : ஜூலை 31, 2025 05:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துாய்மை பணியாளர்களுடன் சந்திப்பு
பெங்களூரு மாநகராட்சியின் கிழக்கு மண்டல கமிஷனர் சினேகல், தன் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று ஆய்வு செய்து, சாலையோரங்களில் குப்பை கொட்டப்பட்டு உள்ளதா என்று ஆய்வு செய்தார். அப்போது துாய்மை பணியாளர்களை சந்தித்து, ஏதாவது குறைகள் உள்ளதா என்று கேட்டறிந்தார். இடம்: ராமசாமிபாளையா, பெங்களூரு.

