
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சந்திப்பு
மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமியை, பா.ஜ., முன்னாள் அமைச்சர் குமார் பங்காரப்பா நேற்று சந்தித்து பேசினார்.
ஷிவமொக்கா பத்ராவதி இரும்பு தொழிற்சாலையை மீண்டும் துவங்குவது குறித்து இருவரும் ஆலோசித்தனர். இடம்: ஜே.பி.நகர், பெங்களூரு.