ADDED : மார் 27, 2026 05:26 AM

அ நிறம் | அளவு
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில், கடந்த ஆண்டு ஆர்.சி.பி., அணி வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த, 11 பேருக்கான நினைவிடம் மைதான வளாகத்தில், நேற்று முன்தினம் திறக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், நகர போலீஸ் கமிஷனர் சீமந்த் குமார் சிங் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
