sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

நாளை 2 மணி நேரம் மெட்ரோ ரயில் இயங்காது

/

நாளை 2 மணி நேரம் மெட்ரோ ரயில் இயங்காது

நாளை 2 மணி நேரம் மெட்ரோ ரயில் இயங்காது

நாளை 2 மணி நேரம் மெட்ரோ ரயில் இயங்காது


ADDED : ஜூன் 20, 2025 11:09 PM

Google News

ADDED : ஜூன் 20, 2025 11:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: நாளை காலை 7:00 முதல் 9:00 மணி வரை, எம்.ஜி., சாலை - பையப்பனஹள்ளிக்கு இடையே மெட்ரோ ரயில் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு நம்ம மெட்ரோ நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

நாளை டிரினிட்டி வட்டம், ஹலசூரு மெட்ரோ நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடப்பதால், ஊதா நிறப்பாதையில் எம்.ஜி., சாலை மற்றும் பையப்பனஹள்ளிக்கு இடையே மெட்ரோ ரயில் சேவை காலை 7:00 மணி முதல் காலை 9:00 மணி வரை இருக்காது.

அதே சமயம், ஊதா நிறப்பாதையில் உள்ள மற்ற அனைத்து நிலையங்களிலும் வழக்கம் போல மெட்ரோ ரயில்கள் இயங்கும். மற்ற வழித்தடங்களிலும் ரயில்கள் வழக்கம் போல இயங்கும்.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us