sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பராமரிப்பு பணியால் மெட்ரோ ரயிலின் வேகம் குறைப்பு

 பராமரிப்பு பணியால் மெட்ரோ ரயிலின் வேகம் குறைப்பு

 பராமரிப்பு பணியால் மெட்ரோ ரயிலின் வேகம் குறைப்பு


ADDED : பிப் 20, 2026 04:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 20, 2026 04:51 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: 'ஜெயநகர் - ஆர்.வி., சாலை இடையே மெட்ரோ பராமரிப்பு பணி நடப்பதால், இவ்விரு வழித்தடத்திலும் மெட்ரோ ரயிலின் வேகம் குறைக்கப்பட்டு உள்ளது' என, மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

மெட்ரோ நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:

மெட்ரோ ரயில்கள் வழக்கமாக குறிப்பிட்ட வேகத்தில் இயக்கப்படும். மெட்ரோ ரயில் துாண்கள், தண்டவாளத்தில் ஏதாவது பராமரிப்பு பணிகள் நடந்தால் மெதுவாக இயங்கும்.

அதேபோன்று, பெங்களூரு மாதவரா - சில்க் இன்ஸ்டிடியூட் இடையேயான பசுமை வழித்தடத்தில், ஆர்.வி., சாலை - ஜெயநகர் இடையே மெட்ரோ பராமரிப்பு பணி துவங்கியுள்ளது. இப்பணி முடியும் வரை பாதுகாப்பு காரணங்களுக்காக, இவ்விரு ரயில் நிலையங்கள் இடையே ரயில்கள் மெதுவாக செல்லும்.

எனவே, பயணியர் கவலைப்பட தேவையில்லை. ரயில் நேரங்களில் சிறிய மாற்றங்களை தவிர, வேறு பெரிய அளவில் மாற்றங்கள் இருக்காது. வழக்கமான நேரத்தில் ரயில்கள் வந்து செல்லும்.

அலுவலகத்துக்கு உரிய நேரத்தில் செல்லும் பயணியர், குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகவே, வந்தால் தாமதத்தை தவிர்க்கலாம்.

எங்களுக்கு பயணியரின் பாதுகாப்பு தான் முக்கியம். அதற்காகவே, இந்த பராமரிப்பு பணி நடக்கிறது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us