sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மே 10, 2026 ,சித்திரை 27, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 'பராமரிப்பு பணி காரணமாக மெட்ரோ ரயில்கள் இயங்காது'

/

 'பராமரிப்பு பணி காரணமாக மெட்ரோ ரயில்கள் இயங்காது'

 'பராமரிப்பு பணி காரணமாக மெட்ரோ ரயில்கள் இயங்காது'

 'பராமரிப்பு பணி காரணமாக மெட்ரோ ரயில்கள் இயங்காது'


ADDED : மே 09, 2026 02:15 AM

Google News

ADDED : மே 09, 2026 02:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: 'மெட்ரோ ரயிலில் ஊதா வழித்தடத்தில் பராமரிப்பு பணி காரணமாக, நாளை, இரண்டு மணி நேரம் மெட்ரோ ரயில்கள் இயங்காது' என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:

செல்லகட்டா முதல் ஒயிட் பீல்டு வரையிலான ஊதா நிற வழித்தடத்தில், நாளை பராமரிப்பு பணிகள் நடக்கின்றன.

இதனால், நாளை காலை 7:00 மணி முதல், காலை 9:00 மணி வரை ஸ்ரீபாலகங்காதரநா சுவாமிஜி நிலையம் - கப்பன் பார்க் மெட்ரோ நிலையங்கள் இடையே ரயி ல்கள் இயக்கப்படாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us