தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ விஜயபுராவில் லேசான நிலநடுக்கம்

விஜயபுராவில் லேசான நிலநடுக்கம்

விஜயபுராவில் லேசான நிலநடுக்கம்


ADDED : ஆக 05, 2025 07:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 05, 2025 07:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விஜயபுரா : விஜயபுரா மாவட்டத்தில் நேற்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

கர்நாடக மாநில இய ற்கை பேரிடர் கண்காணிப்பு மையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

விஜயபுரா மாவட்டம், பசவன பாகேவாடி தாலுகா, மங்கோலி கிராமத்தில் நேற்று 2.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதை உள்ளூர்வாசிகள் உணர்ந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தின் தீவிரம் மிக குறைவு. இதனால், பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. மக்கள் யாரும் தேவையில்லாமல் பீதி அடைய வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us