/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ரூ.ஒரு கோடி இழப்பீடு கேட்கும் அமைச்சர்
/
ரூ.ஒரு கோடி இழப்பீடு கேட்கும் அமைச்சர்
ADDED : ஜூன் 06, 2025 11:25 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்கள், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர்: ஆர்.சி.பி., வெற்றி கொண்டாட்டத்தின்போது, ஆர்.சி.பி., ரசிகர்கள் இறந்தது வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விவகாரத்தில், எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். மக்களை தவறான வழியில் நடத்துகின்றனர். இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆர்.சி.பி., நிர்வாகம், கே.எஸ்.சி.ஏ., இணைந்து ஒரு கோடி ரூபாய் இழப்பீடு தர வேண்டும்.