sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 தர்கா உரூஸ் திருவிழா எம்.எல்.ஏ., பங்கேற்பு

/

 தர்கா உரூஸ் திருவிழா எம்.எல்.ஏ., பங்கேற்பு

 தர்கா உரூஸ் திருவிழா எம்.எல்.ஏ., பங்கேற்பு

 தர்கா உரூஸ் திருவிழா எம்.எல்.ஏ., பங்கேற்பு


ADDED : பிப் 12, 2026 05:36 AM

Google News

ADDED : பிப் 12, 2026 05:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தங்கவயல்: தங்கவயல் பீரண்ண குப்பா என்ற கிராமத்தில் உள்ள தர்காவில் நேற்று உரூஸ் திருவிழா கொண்டாடப்பட்டது.

தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா பங்கேற்று காணிக்கை செலுத்தினார். தர்காவில் பக்தர்களின் வசதிக்காக தங்கவயல் தொகுதி வளர்ச்சி நிதியில் இரண்டு கழிப்பறைகள் தலா 5 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டது. தர்கா பொறுப்பாளர்கள் திறந்து வைத்தனர். தர்காவுக்கு சாலை வசதி ஏற்படுத்தித் தரவும் கோரினர். திருவிழாவில் பலர் கலந்துக் கொண்டனர்.






      Dinamalar
      Follow us