sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 அடுத்த தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் எம்.எல்.ஏ., ராஜு காகே அறிவிப்பு

/

 அடுத்த தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் எம்.எல்.ஏ., ராஜு காகே அறிவிப்பு

 அடுத்த தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் எம்.எல்.ஏ., ராஜு காகே அறிவிப்பு

 அடுத்த தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் எம்.எல்.ஏ., ராஜு காகே அறிவிப்பு


ADDED : பிப் 25, 2026 07:27 AM

Google News

ADDED : பிப் 25, 2026 07:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெலகாவி : ''அடுத்த தேர்தலில், நான் நிச்சயம் போட்டியிடுவேன்,'' என, காக்வாட் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ராஜுகாகே கூறினார்.

பெலகாவியில் நேற்று அவர் அளித்த பேட்டி:

எனக்கு, 67 வயது தான் ஆகிறது. இன்னும் என்னால் மூன்று தேர்தல்களில் போட்டியிட முடியும். எனக்கு உடல்நிலை சரியில்லை என்று, சிலர் தவறான தகவல் பரப்புகின்றனர். அடுத்த தேர்தலில் காக்வாட் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நிச்சயம் போட்டியிடுவேன்.

எனக்கு கொஞ்சம் கால் வலி உள்ள து. அதை தவிர உடலில் எந்த பிரச்னையும் இல்லை. எனக்கு உடல்நிலை சரியில்லை என்று, அவதுாறு பரப்புவோர், எனக்கு எந்த மாதிரியான நோய் உள்ளது என்று கூற வேண்டும். எனக்கு புற்றுநோய் இருப்பதாக, சிலர் பரப்பும் அவதுாறு தகவலால், என் ஆதரவாளர்கள், தொண்டர்கள் குழப்பம் அடைய வேண்டாம். ஐந்து முறை எம்.எல்.ஏ.,வாக இருந்துள்ளேன். அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று, ஆறாவது முறையாக எம்.எல்.ஏ., ஆவேன் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு ராஜுகாகே கூறினார்.






      Dinamalar
      Follow us