தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தாய் இறந்த துக்கம் மகளும் உயிரிழப்பு

 தாய் இறந்த துக்கம் மகளும் உயிரிழப்பு

 தாய் இறந்த துக்கம் மகளும் உயிரிழப்பு


ADDED : ஜூன் 01, 2026 12:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 01, 2026 12:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகல்கோட்: நுாறு வயதுக்கும் மேலாக வாழ்ந்த தாய், காலமானதை தாங்க முடியாமல் மகள் மாரடைப்பால் உயிரிழந்தார்.

பாகல்கோட் மாவட்டம், ஜமகன்டி தாலுகாவின், தோதலபாகி கிராமத்தில் வசித்தவர் கங்கவ்வா சென்னபசப்பா, 101. வயது முதிர்வு காரணமாக, நோயால் அவதிப்பட்ட இவர், மே 29ம் தேதி இரவில் காலமானார். நேற்று முன் தினம், இறுதி சடங்குகள் தடந்தன.

இவரது மகள் ஹனமவ்வா, 76, அதானியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். தாய் இறந்த தகவலறிந்து, தோதலபாகி கிராமத்துக்கு நேற்று முன் தினம் காலை வந்தார்.

தாயின் உயிரற்ற உடலை கண்டு, மிகுந்த துக்கத்துக்கு ஆளான அவர், மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us