UPDATED : அக் 20, 2026 12:00 AM
ADDED : அக் 19, 2026 04:32 PM
அ நிறம் | அளவு
வீடியோ எடுத்த முதல்வர்
இரண்டு நாட்கள் கம்பாலா போட்டி, மைசூரில் நேற்று முன்தினம் காலை துவங்கியது. போட்டியை பார்ப்பதற்காக, முதல்வர் சிவகுமார் இரவில் வந்தார்.
ஒரு ஜோடி எருமைகள் ஓடுபாதையில் ஓடியதை, தனது மொபைல் போனில் துல்லியமாக வீடியோ எடுத்தார்.
