தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/மைசூரு போலீஸ் கமிஷனர் பதவியேற்பு

மைசூரு போலீஸ் கமிஷனர் பதவியேற்பு

மைசூரு போலீஸ் கமிஷனர் பதவியேற்பு


UPDATED : நவ 15, 2026 12:00 AM

ADDED : நவ 14, 2026 11:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 15, 2026 12:00 AM ADDED : நவ 14, 2026 11:04 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மைசூரு: மைசூரு நகர போலீஸ் கமிஷனராக விஷ்ணுவர்த்தன் நேற்று பதவி ஏற்றார்.

மைசூரு நகர போலீஸ் கமிஷனராக, கடந்த 2024 முதல் சீமா லட்கர் இருந்து வந்தார். நிர்வாக சீர்திருத்தத்துறை வெளியிட்ட அறிக்கையின்படி, மைசூரு நகர புதிய போலீஸ் கமிஷனராக விஷ்ணுவர்த்தன் நியமிக்கப்பட்டார்.

இவர், 2012 கர்நாடக பேட்சை சேர்ந்தவர். இவர் ஏற்கனவே மைசூரு மாவட்ட எஸ்.பி.,யாக பணியாற்றியவர். சட்டம் – ஒழுங்கு துணை கமிஷனர், உதவி கமிஷனர், மைசூரு நகர போக்குவரத்து ஏ.சி.பி.,யாக பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.

மேலும் உடுப்பி, உத்தர கன்னடா மாவட்ட எஸ்.பி., கர்நாடக போலீஸ் அகாடமி இயக்குநர், டி.ஐ.ஜி.,யாகவும் பணியாற்றிய இவர், தற்போது மைசூரு நகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, நேற்று காலை அலுவலகத்திற்கு வந்த அவர், முறைப்படி பதவியேற்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us