ADDED : ஜூலை 08, 2026 11:15 PM
அ நிறம் | அளவு
ம ஹாராஷ்டிராவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பாக்கு ஏற்றி செல்லும் வாகனங்களை விடுப்பது தொடர்பாக, மத்திய உணவு பொது வினியோக துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னவிசிடம் பேசினார். இதை ஏற்றுக் கொண்ட மஹாராஷ்டிரா முதல்வர், பாக்கு சரக் குகள் வாகனங்களை விடுவிக்க, ஒப்புதல் அளித்துள்ளார்.
மு தல்வர் செயலகத்தில் முதல்வரின் முதலாவது ஊடக செயலராக தியாகராஜ், இரண்டாவது செயலராக ஜெயபிரகாஷ், மூன்றாவது செயலராக ராகவேந்திர பட் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
