டைம்லைன்
தற்போதைய செய்தி
டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
மாவட்டம்
ADDED : ஆக 23, 2026 11:12 PM
சர்க்கரை சேகரிப்பு குறைந்ததால், விலை அதிகரித்துள்ளது. சர்க்கரை ஆலைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். பொது மக்கள் 100 ரூபாய் கொடுத்து, குடிநீர் பாட்டில் வாங்குகின்றனர். 50 ரூபாய் கொடுத்து, சர்க்கரை வாங்குவதால் ஒன்றும் ஆகிவிடாது. விலை அதிகரிப்பதால் கரும்பு விவசாயிகளுக்கு, உதவியாக இருக்கும். - லட்சுமண் சவதி, அமைச்சர், கூட்டுறவு துறை