sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

கிரிக்கெட் சூதாட்டம் ஒருவர் கைது

/

கிரிக்கெட் சூதாட்டம் ஒருவர் கைது

கிரிக்கெட் சூதாட்டம் ஒருவர் கைது

கிரிக்கெட் சூதாட்டம் ஒருவர் கைது


ADDED : ஏப் 28, 2025 05:08 AM

Google News

ADDED : ஏப் 28, 2025 05:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோலார்: ஐ.பி.எல்., கிரிக்கெட்டை மையமாக வைத்து, சூதாட்டத்தில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

இந்தியாவின் பல்வேறு நகரங்களில், ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகள் நடக்கின்றன. இதை மையமாக வைத்து, ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுவோர் மீது, சைபர் கிரைம் போலீசார் கண் வைத்து உள்ளனர்.

இந்நிலையில் கோலார் சைபர் கிரைம் போலீசார், ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளை வைத்து, ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட முல்பாகல் டவுன் நுாக்கல்பண்டேயின் சையத் சாதிக், 38, என்பவரை நேற்று கைது செய்தனர்.

போட்டிக்கு முன்பாகவே, சூதாட்டத்தில் ஈடுபடுவோரிடம் இருந்து, பணம் வசூலித்தது தெரிந்தது.

இவரிடம் இருந்து இரண்டு மொபைல் போன்கள், 32,000 ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்றும் விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us