தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சரக்கு வாகனத்தில் பைக் மோதி ஒருவர் பலி

 சரக்கு வாகனத்தில் பைக் மோதி ஒருவர் பலி

 சரக்கு வாகனத்தில் பைக் மோதி ஒருவர் பலி


ADDED : மே 16, 2026 10:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 16, 2026 10:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நெலமங்களா: பெங்களூரு, மாதவராவில் நேற்று மதியம் கனமழை பெய்து கொண்டிருந்தது. நெலமங்களாவில் இருந்து பெங்களூரு நகரை நோக்கி, லோகேஷ், 45, என்பவர் தனது இரு சக்கர மின்சார வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

மாதவரா அருகில் செல்லும் போது, முன்னால் சென்று கொண்டிருந்த மினி சரக்கு வாகனம் திடீரென நின்றதால், பின்னால் வந்து கொண்டிருந்த லோகேஷால், தன் வாகனத்தை கட்டுப்படுத்த முடியவில்லை . இதனால் மினி சரக்கு வாகனத்தின் பின்புறம் பலமாக மோதியதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மாதநாயகனஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us