தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ வடகர்நாடகாவில் வெங்காயம் விலை வீழ்ச்சி

 வடகர்நாடகாவில் வெங்காயம் விலை வீழ்ச்சி

 வடகர்நாடகாவில் வெங்காயம் விலை வீழ்ச்சி


ADDED : ஏப் 26, 2026 12:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 26, 2026 12:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விஜயபுரா: வ டகர்நாடகாவில் வெங்காயத்தின் விலை, 50 சதவீதம் வரை சரிந்துள்ளதால், விவசாயிகள் கடும் நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.

மஹாராஷ்டிராவில் விளைச்சல் அதிகரித்ததால், அங்கிருந்து கர்நாடக சந்தைகளுக்கு வரும் வெங்காயத்தின் அளவு இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், வணிக ரீதியான காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், உணவங்களுக்கான வெங்காயத்தின் தேவை குறைந்துள்ளது.

வங்கதேசம் உள்ளிட்ட சில நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்ய விதிக்கப்பட்ட தடையாலும், வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டிய வெங்கா யம் உள்நாட்டு சந்தைக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. அதனால், விலை, 50 சத வீதம் வரை வீழ்ச்சி அடைந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us