தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஏகாம்பரீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாணம்

 ஏகாம்பரீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாணம்

 ஏகாம்பரீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாணம்


ADDED : ஏப் 01, 2026 03:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 01, 2026 03:47 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிவாஜி நகர்: சிவாஜி நகர் ஏகாம்பரீஸ்வரர் தர்மராஜா கோவிலில் இன்று பங்குனி உத்திர திருக்கல்யாணம் நடக்கிறது.

பெங்களூரு சிவாஜி நகர் தர்மராஜா கோவில் தெருவில் உள்ள ஸ்ரீ ஏகாம்பரீஸ்வரர் தர்மராஜா கோவிலில், இன்று பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது.

இன்று மாலை 6:00 மணிக்கு ஸ்ரீ காமாட்சி அம்மனுக்கும், ஸ்ரீ ஏகாம்பரீஸ்வரர் சுவாமிக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது. அதன் பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர்கள் செய்துள்ளனர்.

பக்தர்கள் வருகை தந்து அருளாசி பெற கேட்டு கொண்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us