தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/பெங்., – ரங்கபாரா சிறப்பு ரயில்

பெங்., – ரங்கபாரா சிறப்பு ரயில்

பெங்., – ரங்கபாரா சிறப்பு ரயில்


UPDATED : அக் 19, 2026 12:00 AM

ADDED : அக் 18, 2026 06:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 19, 2026 12:00 AM ADDED : அக் 18, 2026 06:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: பெங்களூரு எஸ்.எம்.வி.டி.,யில் இருந்து அசாமின் ரங்கபாரா வடக்கு வரை, வரும் 20ம் தேதியில் இருந்து அடுத்த மாதம் 24ம் தேதி வரை, செவ்வாய்க்கிழமைகளில் மட்டும், சிறப்பு ரயில் எண் 06559 இயக்கப்படுகிறது. பெங்களூரில் இரவு 11:40 மணிக்கு புறப்படும் ரயில், வெள்ளிக்கிழமை காலை 6:30 மணிக்கு ரங்கபாரா செல்லும்.

மறுமார்க்கமாக ரங்கபாராவில் இருந்து பெங்களூருக்கு சனிக்கிழமை மட்டும் ரயில் எண் 06560 இயக்கப்படுகிறது. ரங்கபாராவில் மாலை 4:30 மணிக்கு புறப்படும் ரயில், திங்கள்கிழமை காலை பெங்களூரு வரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us