தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/நவராத்திரி அலங்காரம்...

நவராத்திரி அலங்காரம்...

நவராத்திரி அலங்காரம்...


UPDATED : அக் 19, 2026 12:00 AM

ADDED : அக் 18, 2026 06:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 19, 2026 12:00 AM ADDED : அக் 18, 2026 06:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

 மஹாலட்சுமி – ஸ்ரீ அங்காளம்மன் கோவில், ஸ்ரீராமுலா சன்னிதி தெரு, சிவாஜி நகர்.

 கொல்கத்தா காளி – ஓம் ஸ்ரீ கங்கம்மா தேவி கோவில், 2வது கோவில் தெரு, மல்லேஸ்வரம்.

 கொல்கத்தா காளி -– சுயம்பு காளியம்மன் கோவில், ஹலசூரு.

 ராஜராஜேஸ்வரி –- ஸ்ரீ சாரதா பீடம், சிருங்கேரி.

 சரஸ்வதி –- ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவில், சிவாஜி நகர்.

 சித்திதாத்ரி –- ஸ்ரீ சாமுண்டீஸ்வரி கோவில், மைசூரு.

 சிவலிங்க பூஜை –- ஸ்ரீ தண்டு மாரியம்மன் கோவில், சிவாஜி நகர்.

 சாமுண்டீஸ்வரி –- ஓம் சக்தி கோவில், ஷெப்பிங்ஸ் சாலை.

 சரஸ்வதி –- ஸ்ரீ மாரியம்மன் கோவில், ஜெய்பாரத் நகர்.

 ராஜாணியின் வீணை இசை நிகழ்ச்சி – ஸ்ரீ காசி விஸ்வநாதேஸ்வரர் கோவில், திம்மையா சாலை, சிவாஜி நகர்.

 சரஸ்வதி –- ஸ்ரீ அன்னபூர்ணேஸ்வரி கோவில், ராமசந்திரபுரம்.

 சரஸ்வதி –- ஆதிபராசக்தி மாரியம்மன் கோவில், ராபர்ட்சன்பேட்டை, தங்கவயல்.

 வெண்ணெய் –- ஸ்ரீ படவேட்டம்மன் கோவில், சிக்பஜார் சாலை, சிவாஜி நகர்.

 பதார்த்தம் –- ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோவில், எம்.ஜி., மார்க்கெட், தங்கவயல்.

 சரஸ்வதி தேவி –- ஆதிபராசக்தி அம்மன் கோவில், ஜீவன் பீமா நகர்.

 தட்சிணா மூர்த்தி –- ஸ்ரீ நவதுர்கா தேவி கோவில், நியூ பாகலுார் லே – அவுட்.

 சக்ரதாரினி –- ஸ்ரீ முத்தியாலம்மா தேவி கோவில், ராஜாஜி நகர்.

 கொல்கத்தா காளி –- ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோவில், எம்.வி.கார்டன்.

 புவனேஸ்வரி -– மகான் ஒடுக்கத்துார் சுவாமிகள் மடம், கங்காதர செட்டி சாலை, ஹலசூரு.

 திருவக்கரை வக்ரகாளியம்மன் -– ஸ்ரீ நாகம்மா தேவி கோவில், செயின்ட் ஜான்ஸ் சாலை.

 ஹம்ச யுகுதா விமானஸ்தே –- திரு கதம்பாரண்ய ஆசிரமம், ஆசிர்கானா தெரு.

 சரஸ்வதி -– ஸ்ரீ சுப்ரமண்ய சுவாமி கோவில், சிக்கபானஸ்வாடி.

 சரஸ்வதி, முந்திரி, திராட்சை –- ஸ்ரீ வேம்பு அம்மன் கோவில், கே.பி.அக்ரஹாரம்.

 குட்டே முனிசாமி – முந்திரி, திராட்சை, அக்கியம்மா – சரஸ்வதி –- ஸ்ரீ குட்டே முனிசாமி மற்றும் ஸ்ரீ அக்கியம்மா கோவில், கே.பி.அக்ரஹாரம்.

 சரஸ்வதி -– ஸ்ரீ வராஹி அம்மன் கோவில், ராஜாஜி நகர்.

 சரஸ்வதி –- ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி கோவில், லக்கசந்திரா.

 ராஜ ராஜேஸ்வரி –- ஸ்ரீ தண்டபாணி ஞான மந்திரா, ராஜாஜி நகர்.

 திரிபுரம்பா – மயூரி, அன்னபூர்ணேஸ்வரி – உலர்ந்த பழங்கள் –- ஸ்ரீ வலம்புரி விநாயகர் கோவில், ராமமூர்த்தி நகர்.

 மஹா பத்ரகாளி தேவி – ஸ்ரீ சதாசிவா கோவில், லிங்கராஜபுரம்.

 விஜயலட்சுமி அம்மன், தேங்காய் – ஸ்ரீ பகவதி அம்மன் கோவில், சிவாஜி நகர்.

 சரஸ்வதி – ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில், கென்னடீஸ், தங்கவயல்.

 அர்த்தநாரீஸ்வரர் – தின்தினி மவுன குரு மடம், தொட்டகுன்டே, காக்ஸ்டவுன்.

 மகிசாசுரமர்த்தினி – ஸ்ரீ பெரிய பாளையத்து அம்மன் கோவில், காக்ஸ்டவுன்.

 ராஜராஜேஸ்வரி – ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவில், தம்புசெட்டி சாலை, காக்ஸ்டவுன்.

 சரஸ்வதி – ஸ்ரீ வெள்ளேரி அம்மன் கோவில், வண்ணார்பேட்டை.

 சரஸ்வதி – ஸ்ரீ கல்யாணசிவ சுப்ரமண்ய சுவாமி கோவில், பாஷ்யம் நகர்.

 வஜ்ராங்கி – ஸ்ரீ கருமாரியம்மன் கோவில், தயானந்த நகர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us