/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மினி கர்நாடகா விளையாட்டு போட்டிகள்; தடகளத்தில் பதக்கங்கள் குவித்த பெங்., மாணவியர் மினி கர்நாடகா விளையாட்டு போட்டிகள் தடகளத்தில் பதக்கங்கள் குவித்த பெங்., மாணவியர்

ADDED : நவ 06, 2025 07:41 AM

பெங்களூரு : மினி கர்நாடகா விளையாட்டு தடகளம் போட்டியில், பெங்களூரு மாணவியர் பதக்கங்களை குவித்தனர்.
பெங்களூரு கன்டீரவா விளையாட்டு மைதானத்தில், நான்காவது மினி கர்நாடகா விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகின்றன. நான்காம் நாளான நேற்று, கன்டீரவா விளையாட்டு மைதானத்தில் வில்வித்தை, தடகள போட்டிகள் நடந்தன.
தடகளம்
இதில், 80 மீட்டர் போட்டியில், மாணவியர் பிரிவில், பெங்களூரின் சஸ்வதி சுரேஷ், 13.3 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கப்பதக்கம் வென்றார். சுவர்ணா ரேகா வெள்ளியும், பாலக் எட்வர்ட்ஸ் வெண்கலமும் வென்றனர்.
மாணவர் பிரிவில், சித்ரதுர்காவின் சுபாஷ், 12.07 விநாடிகளில் இலக்கை எட்டி, தங்கப்பதக்கம் வென்றார். அவரை தொடர்ந்து ஷிவமொக்காவின் பிரதம் வெள்ளியும், பெங்களூரின் துருவன் வெண்கலமும் பெற்றனர்.
நீளம் தாண்டுதல்
மைசூரின் மானிகா, 5.07 மீட்டர் தாண்டி தங்கப்பதக்கம் பெற்றார். பெங்களூரின் சான்சியா வெள்ளி பதக்கமும், ஜாய்ஸ் வெண்கல பதக்கமும் பெற்றனர்.
வில்வித்தை
காம்பவுண்ட் மாணவர் பிரிவில், சுதாவனா தங்கமும், கிரிஷிவ் வெள்ளியும், மொஹித் ராஜ் வெண்கலமும் பெற்றனர். மாணவியர் பிரிவில் மஹிகா தங்கமும், சம்ருதி வெள்ளியும், ஹர்தினி வெண்கலமும் பெற்றனர்.
ரிகர்வ் மற்றும் எலிமினேஷன் சுற்றில், மாணவர் பிரிவில் தக் ஷ், மாணவியர் பிரிவில் தான்யாவும் இரட்டை தங்கப்பதக்கம் வென்றனர். அதுபோன்று, ஆர்யவ் தேஜாஸ் வெள்ளியும், அகிலன் சுப்பிரமணியன் வெண்கலமும் வென்றனர்.
ரிகர்வர் மாணவியர் பிரிவில் ஜனஸ்ரீ வெள்ளியும், ஆன்யா வெர்மா வெண்கலமும்; எலிமினேஷன் பிரிவில் ஆன்யா வெர்மா வெள்ளியும், கிரிஜா வெண்கலமும் பெற்றனர்.
'இந்தியன் ரவுண்ட்' பிரிவில், முதல் சுற்றில், மாணவர் பிரிவில் ஆதிராஜசு உதய் தங்கப்பதக்கம், கேசவ் ராமசந்திரா வெள்ளி, பிரதீப் பெண்கலமும்; இரண்டாவது சுற்றில், நுாதன் தங்கப்பதக்கம், ஆதிராஜு உதய் வெள்ளியும், கேசவ் ராமச்சந்திரன் வெண்கலமும் பெற்றனர்.
முதல் சுற்றில், மாணவியர் பிரிவில், ஸ்பந்தனா தங்கம், ஐஸ்வர்யா வெள்ளி, அன்னபூர்ணா வெண்கலம்; இரண்டாவது சுற்றில் ஐஸ்வர்யா தங்கம், அன்னபூர்ணா வெள்ளி, ஸ்பந்தனா வெண்கல பதக்கமும் பெற்றனர்.
கூடைப்பந்து போட்டி (மாணவர் பிரிவு)
அணிகள் வெற்றி கோல்
சதர்ன் புளூஸ் - விமானபுரா சதர்ன் புளூஸ் 54 - 47
எம்.சி.எச்.எஸ்., - மைசூரு எம்.சி.எச்.எஸ்., 60 - 19
ராஜ்மஹால் - ஜே.எஸ்.சி., ராஜ்மஹால் 69 - 53
மாண்டியா - பீகல்ஸ் மாண்டியா 35 - 24
மைசூரு - மாண்டியா மைசூரு 45 - 20
ஜே.எஸ்.சி., - விமானபுரா ஜே.எஸ்.சி., 60 - 50
எம்.சி.எச்.எஸ்., - பீகல்ஸ் எம்.சி.எச்.எஸ்., 60 - 20
* மாணவியர் பிரிவு
மாண்டியா ..... எம்.சி.எச்.எஸ்., மாண்டியா 46 - 34
யங்க் ஓரியன்ஸ் - பெங்களூரு வான்கார்டு யங்க் ஓரியன்ஸ் 48 - 33
பீகல்ஸ் - விவேக்ஸ் பீகல்ஸ் 31 - 17
விவேக்ஸ் - யங்க் ஓரியன்ஸ் விவேக்ஸ் 25 - 17
மவுண்ட் கிளப் - பெங்களூரு ஸ்போர்டிங் மவுண்ட் கிளப் 60 - 25
கால்பந்து
மாணவர் பிரிவு
அணிகள் வெற்றி கோல்கள்
ஷிவமொக்கா - ஹாசன் ஷிவமொக்கா 3 - 2
தட்சிண கன்னடா - தாவணகெரே தட்சிண கன்னடா 8 - 0
பெலகாவி - தார்வாட் பெலகாவி 1 - 0
மைசூரு - மாண்டியா மைசூரு 4 - 1
* ஹாக்கி:
மாணவர் பிரிவு
அணிகள் வெற்றி கோல்கள்
ஹாவேரி - கலபுரகி ஹாவேரி 5 - 1
பல்லாரி - கதக் பல்லாரி 15 - 0
மாணவியர் பிரிவு
ஹாசன் - பெலகாவி ஹாசன் ..... 14 - 0
இதுபோன்று வாலிபால், கபடி, நெட்பால், பளு துாக்குதல், குத்துச்சண்டை, கத்திச்சண்டை, கோல்ப், டேபிள் டென்னிஸ், டேக்வாண்டோ என பல போட்டிகளில் மாணவ - மாணவியர் பதக்கங்களை அள்ளி வருகின்றனர்.
பெங்களூரு: மினி கர்நாடகா விளையாட்டு தடகளம் போட்டியில், பெங்களூரு மாணவியர் பதக்கங்களை குவித்தனர்.
பெங்களூரு கன்டீரவா விளையாட்டு மைதானத்தில், நான்காவது மினி கர்நாடகா விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகின்றன. நான்காம் நாளான நேற்று, கன்டீரவா விளையாட்டு மைதானத்தில் வில்வித்தை, தடகள போட்டிகள் நடந்தன.
தடகளம் இதில், 80 மீட்டர் போட்டியில், மாணவியர் பிரிவில், பெங்களூரின் சஸ்வதி சுரேஷ், 13.3 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கப்பதக்கம் வென்றார். சுவர்ணா ரேகா வெள்ளியும், பாலக் எட்வர்ட்ஸ் வெண்கலமும் வென்றனர். மாணவர் பிரிவில், சித்ரதுர்காவின் சுபாஷ், 12.07 விநாடிகளில் இலக்கை எட்டி, தங்கப்பதக்கம் வென்றார். அவரை தொடர்ந்து ஷிவமொக்காவின் பிரதம் வெள்ளியும், பெங்களூரின் துருவன் வெண்கலமும் பெற்றனர்.
நீளம் தாண்டுதல் மைசூரின் மானிகா, 5.07 மீட்டர் தாண்டி தங்கப்பதக்கம் பெற்றார். பெங்களூரின் சான்சியா வெள்ளி பதக்கமும், ஜாய்ஸ் வெண்கல பதக்கமும் பெற்றனர்.
வில்வித்தை காம்பவுண்ட் மாணவர் பிரிவில், சுதாவனா தங்கமும், கிரிஷிவ் வெள்ளியும், மொஹித் ராஜ் வெண்கலமும் பெற்றனர். மாணவியர் பிரிவில் மஹிகா தங்கமும், சம்ருதி வெள்ளியும், ஹர்தினி வெண்கலமும் பெற்றனர்.
ரிகர்வ் மற்றும் எலிமினேஷன் சுற்றில், மாணவர் பிரிவில் தக் ஷ், மாணவியர் பிரிவில் தான்யாவும் இரட்டை தங்கப்பதக்கம் வென்றனர். அதுபோன்று, ஆர்யவ் தேஜாஸ் வெள்ளியும், அகிலன் சுப்பிரமணியன் வெண்கலமும் வென்றனர்.
ரிகர்வர் மாணவியர் பிரிவில் ஜனஸ்ரீ வெள்ளியும், ஆன்யா வெர்மா வெண்கலமும்; எலிமினேஷன் பிரிவில் ஆன்யா வெர்மா வெள்ளியும், கிரி ஜா வெண்கலமும் பெற்றனர்.
'இந்தியன் ரவுண்ட்' பிரிவில், முதல் சுற்றில், மாணவர் பிரிவில் ஆதிராஜசு உதய் தங்கப்பதக்கம், கேசவ் ராமசந்திரா வெள்ளி, பிரதீப் பெண்கலமும்; இரண்டாவது சுற்றில், நுாதன் தங்கப்பதக்கம், ஆதிராஜு உதய் வெள்ளியும், கேசவ் ராமச்சந்திரன் வெண்கலமும் பெற்றனர்.
முதல் சுற்றில், மாணவியர் பிரிவில், ஸ்பந்தனா தங்க ம், ஐஸ்வர்யா வெள்ளி, அன்னபூர்ணா வெண்கலம்; இரண்டாவது சுற்றில் ஐஸ்வர்யா தங்கம், அன்னபூர்ணா வெள்ளி, ஸ்பந்தனா வெண்கல பதக்கமும் பெற்றனர்.