ADDED : மார் 29, 2026 03:25 AM
அ நிறம் | அளவு
ரூ.1.61 கோடி உபரி பட்ஜெட்
பெங்களூரு வடக்கு மாநகராட்சி, 2026 - 27ம் நிதியாண்டிற்காக தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டின் மொத்த மதிப்பு 4,342.56 கோடி ரூபாய். இதில், மதிப்பிடப்பட்ட மொத்த செலவீனம் 4,342.40 கோடி ரூபாய்.
இதன் மூலம், 1.61 கோடி ரூபாய்க்கான உபரி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
