sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 செல்லப்பிராணிகளுக்கு பூங்கா

/

 செல்லப்பிராணிகளுக்கு பூங்கா

 செல்லப்பிராணிகளுக்கு பூங்கா

 செல்லப்பிராணிகளுக்கு பூங்கா


ADDED : மார் 29, 2026 03:31 AM

Google News

ADDED : மார் 29, 2026 03:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கால்நடை

 விலங்குகள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தவும், தடுப்பூசி செலுத்தவும் 1.12 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

 70 சதவீத தெருநாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டு, தடுப்பூசி போடப்படும்.

 தத்தெடுக்கப்பட்ட தெருநாய்களுக்கு இலவச தடுப்பூசி, மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்.

 உரிமம் பெற்ற இறைச்சி கூடம் அமைக்கப்படும்.

 ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும், செல்லப்பிராணிகளுக்காக குறைந்தது ஒரு பூங்கா அமைக்கப்படும்.

 200 நாய் கூண்டுகள் கொண்ட விலங்கு இனப்பெருக்க கட்டுப்பாடு மையம் அமைப்பதற்கும், தெருநாய்களுக்கான காப்பகம் அமைக்கவும் 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு.






      Dinamalar
      Follow us