தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/சித்து வீடியோ வழக்கில் போலீசார் திணறல் ஏன்?

சித்து வீடியோ வழக்கில் போலீசார் திணறல் ஏன்?

சித்து வீடியோ வழக்கில் போலீசார் திணறல் ஏன்?


UPDATED : அக் 19, 2026 12:00 AM

ADDED : அக் 18, 2026 09:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 19, 2026 12:00 AM ADDED : அக் 18, 2026 09:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: முன்னாள் முதல்வர் சித்தராமையாவை பற்றி பெண் ஒருவர் பேசும் வீடியோ, இன்ஸ்டாகிராம் சமூகவவலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுபற்றி விவாதிக்கவும், செய்தி வெளியிடவும் நீதிமன்றத்தில், சித்தராமையா தடை உத்தரவு வாங்கியுள்ளார்.

சி.சி.பி., போலீசாரிடம், வீடியோ குறித்து விசாரிக்க புகாரும் அளித்தார். ம.ஜ.த., தொண்டர்கள் இருவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். பின், அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், வீடியோவில் இருக்கும் பெண், யார் என்பதை கண்டறிந்த போலீசார், அவரிடமும் விசாரணை நடத்தி உள்ளனர்.

ஆனால் இந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியது யார், எந்த ஐ.பி., முகவரியில் பதிவேற்றினர், எங்கிருந்து பதிவேற்றினர் என்பதற்கான ஆதாரம் கிடைக்காததால், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை நடத்த முடியாமல் போலீசார் திணறுகின்றனர்.

ஏதாவது ஒரு தடயம் கிடைக்காதா என்று காத்து கொண்டிருக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us