நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கர்நாடகா காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து, துணை முதல்வர் சிவகுமார் நீக்கப்படுவார். புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்று, மேலிட தலைவர் வேணுகோபால், 2023ல் தெரிவித்தார். அவர் கூறியபடி சிவகுமாரை மாற்றி விட்டு, புதிய தலைவரை நியமிக்க வேண்டும் என, காங்கிரஸ் மூத்த எம்.எல்.ஏ., ராஜண்ணா வலியுறுத்தி உள்ளார்.
கிரஹ லட் சுமி திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம் வழங்க வேண்டிய 2,000 ரூபாயில் 5,000 கோடி ரூபாயை, ஆட்சியாளர்கள் கொள்ளையடித்து உள்ளனர் என்று, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக் புகார் தெரிவித்தார்.

