ADDED : ஆக 20, 2025 11:58 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, பி.ஓ.பி., சிலைகளை பயன்படுத்த கூடாது என்ற உத்தரவு இருந்தும், சூரு ஒன்டிகொப்பாலில், சிறிய விநாயகர் சிலை 500 ரூபாயில் இருந்து பெரிய விநாயகர் சிலை 40,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.