sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ நேரலையில் தற்கொலைக்கு முயன்ற பிரபல 'யூ - டியூபர்'

 நேரலையில் தற்கொலைக்கு முயன்ற பிரபல 'யூ - டியூபர்'

 நேரலையில் தற்கொலைக்கு முயன்ற பிரபல 'யூ - டியூபர்'


ADDED : ஏப் 05, 2026 04:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 05, 2026 04:27 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பீதர்: போலீசார் தொல்லை கொடுப்பதாக கூறி, பிரபல, 'யூ - டியூபர்' நேரலையில் துாக்க மாத்திரைகள் உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்தார்.

பீதர் மாவட்டத்தை சேர்ந்த பிரபல யூ - டியூபர் சல்மான் கான். இவர், தன் சேனலில் போலீசார் குறித்து விமர்சிக்கும் வகையில், ஒரு வீடியோவை பதிவேற்றினார். வீடியோவை நீக்குமாறு போலீசார் தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டது. அவர் தன் முகநுால் பக்கத்தில் நேற்று முன்தினம் நேரலை செய்து கொண்டிருக்கும் போது, போலீசார் தனக்கு அதிக அழுத்தம் தருவதாக கூறினார்.

இது, தனக்கு மிகுந்த மன அழுத்ததை ஏற்படுத்துகிறது என்று கூறி, சில போலீசாரின் பெயரையும் குறிப்பிட்டார்.

இந்நிலையில், திடீரென அவர், துாக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்தார். தற்போது, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us