/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மைசூரு நகரில் இன்று மின் தடை பகுதிகள்
/
மைசூரு நகரில் இன்று மின் தடை பகுதிகள்
ADDED : ஆக 20, 2025 08:15 AM
மைசூரு : 'மேகலாபுரா, தட்டகள்ளி, தாயூர் மின் வினியோக மையத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் இன்று நகரில் மின் தடை செய்யப்படுகிறது' என, சாமுண்டி மின் வினியோக நிறுவனம் அறிவித்து உள்ளது.
அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளதாவது:
இன்று காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை, மேகலாபுரா மின் வினியோக மையத்துக்கு உட்பட்ட இனாம் உத்தனஹள்ளி, எம்.சி.ஹூண்டி, கீழனபுரா, சித்தராமனஹுண்டி, மேகலாபுரா, மாதவகெரே, குருகாரபுரா, துட்டகெரே, சட்டனஹள்ளி, சட்டனஹள்ளி பாளையா, ஹொசஹள்ளி, ரங்கநாதபுரா, சீனிவாசபுரா, யதகோலா, மஹாதேவி காலனி, லட்சுமிபுரம், தேவகட்டேஹுண்டி, தேவகவுடனஹுண்டி, முத்தேகவுடனஹுண்டி,
கெம்பேகலா, வரகோடு பேப்பர் மில், எஸ்.ஆர்.இண்டஸ்டிரீஸ், ராஜர்ஷி இண்டஸ்டிரீஸ் மற்றும் சுற்றுப்புற பகுதிகள்
கட்டகள்ளி மின் வினியோக மையத்துக்கு உட்பட்ட தட்டகள்ளி மூன்றாவது ஸ்டேஜ், திரிவேணி சூப்பர் மார்க்கெட் ஏரியா, கதம்பா பேக்கரி, தட்டகள்ளி முதல் பிளாக், முடா எம்ப்ளாயிஸ் லே - அவுட், துணை பதிவாளர்கள் அலுவலகம், கனகதாச நகர், ஆதித்யா சதுக்கம், சோமநாத நகர், மஹாலட்சுமி லே - அவுட், கெர்கள்ளி, கல்கி லே - அவுட், நந்தி சதுக்கம், ஜோடி பேவினமரா, ஆர்.டி.நகர், லிங்காம்புதிபாளையா, யூனிவர்சிட்டி லே - அவுட்,
வாசு லே - அவுட், ஆர்.கே.நகர் கே பிளாக், மூகனஹுன்டி, நகரத்தஹள்ளி, தேவகள்ளி, பல்லாலி, ஹனகள்ளி, திம்பயனஹுண்டி, பீரிஹுண்டி, கார்த்திக் லே - அவுட் முதல் பிளாக் மற்றும் சுற்றுப்புற பகுதிகள்
தாயூர் மின் வினியோக மையத்திற்கு உட்பட்ட கெஜ்ஜகனஹள்ளி, வத்தாரஹுண்டி, ஈஸ்வரகவுடனஹள்ளி, கொட்டராயனஹுண்டி, கமள்ளி, கல்குண்டா கிராமங்களில் மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளது.