ADDED : ஆக 18, 2025 03:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மைசூரு : சந்தஹள்ளி, பரிநமிபுரா, தலகாட் மின் வினியோக மையத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால், நாளை காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை மின் தடை செய்யப்படுகிறது.
தொட்டஹூந்தி, சந்தஹள்ளி, டி.தொட்டபுரா, ஷாம்புதேவனபுரா, அக்கூர், மரனபுரா கிராமம், ஹொலேசலு, கலிஹூந்தி, பரிநாமபுரா, காவேரிபுரா, மூடல ஹூண்டி, பனவே, மதவடி கிராமம்,
தலகாட், பி.ஷெட்டஹள்ளி, தொட்டபுரா, ஹெம்மிகே, கரோஹட்டி கிராமங்களில் மின்சாரம் தடை செய்யப்படுகிறது என்று சாமுண்டி மின் வினியோக நிறுவனம் அறிவித்து உள்ளது.