ADDED : நவ 05, 2025 12:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தங்கவயல்: பெஸ்காம் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஆண்டர்சன் பேட்டை துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான ராபர்ட் சன் பேட்டை பி.எம்.சாலை, கவுதம் நகர், சுமதி நகர், இருதயபுரம், செல்டானா சதுக்கம், ராபர்ட் சன் பேட்டை 1வது கிராஸ் முதல் 10வது கிராஸ் வரை இன்று காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

