ADDED : ஜன 30, 2026 06:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தங்கவயல்: தங்கவயல் ராபர்ட்சன்பேட்டையில் இன்று மின் தடை செய்யப் படுகிறது.
ராபர்ட்சன்பேட்டை- பாரண்டஹள்ளி சாலையில் இன்று மின் கம்பங்கள் இடமாற்றம் செய்து, பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
இதனால் சொர்ணா நகர், விவேக் நகர், பழைய சொர்ண குப்ப கிராமம், கணேஷ்புரம், அஸ்வத் லே - அவுட் ஆகிய இடங்களில் இன்று காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை மின் தடை செய்யப்படுகிறது என்று பெஸ்காம் நிறுவனம் அறிவித்துள்ளது.

