/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மைசூரில் இன்றும் நாளையும் மின் தடை
/
மைசூரில் இன்றும் நாளையும் மின் தடை
ADDED : ஜூலை 30, 2025 07:06 AM
மைசூரு : 'செஸ்காம்' வெளியிட் டுள்ள அறிக்கை:
மைசூரு நகரில் இன்றும், நாளையும் காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை, ராஜிவ் நகர் 2வது ஸ்டேஜ், வாட்டர் டேங்க் அருகில், டாலர்ஸ் காலனி, முனேஸ்வரா கோவில், ஏ.ஜே. பங்ஷன் ஹால், எம்பயர் லே - அவுட், சத்யநாராயணா கோவில் சுற்றுப்புறப் பகுதிகள், தத்தப்பா லே - அவுட், குடா மஸ்ஜித், அப்துல் ரஹ்மான் ரோடு, உதயகிரி, கே.எச்.பி., காலனி.
சாமுண்டிபுரம் சதுக்கம், ஜே.எல்.பி., சாலை, மானந்தவாடி சாலை, தபால் அலுவலகம் சாலை, போலீஸ் குவார்ட்டர்ஸ், சி.எஸ்.ஆர்.டி.ஐ., குவார்ட்டர்ஸ் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகள், வித்யாரண்யபுரம், விஸ்வேஸ்வர நகர், வீவர்ஸ் காலனியில் மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.