/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மைசூரில் இன்றும் நாளையும் மின் தடை
/
மைசூரில் இன்றும் நாளையும் மின் தடை
ADDED : டிச 09, 2025 06:36 AM
மைசூரு: 'மைசூரில் இன்றும், நாளையும் நகரின் பல பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படுகிறது' என சாமுண்டீஸ்வரி மின் வினியோக நிறுவனம் அறிவித்து உள்ளது.
அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளதாவது:
மைசூரு சில்க் பேக்டரி பீடரில் நிலத்தடி மின்சார கேபிள் பதிக்கும் பணி நடக்க உள்ளது. எனவே, கீழ்கண்ட பகுதிகளில் இன்றும் நாளையும் காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
இன்றும், நாளையும் சில்க் பேக்டரி சதுக்கம், போஸ்ட் ஆபீஸ் சாலை, போலீஸ் குவார்ட்டர்ஸ் மற்றும் சுற்றுப்பற பகுதிகள், தேவனுார், ராஜிவ் நகர், மஹாதேவபுரா பிரதான சாலை, பிரஜ்வல் மருத்துவமனை, ஈத்கா மைதானம், பாரத் நகர், சக்தி நகர், ராஜ்குமார் சாலை, நேரு நகர், வி.டி.யு., சென்டர் மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.
மானசி நகர், வித்யா சங்கர் லே - அவுட், பீடி காலனி, ராஜிவ் நகர், திரிவேனி சர்க்கிள், பி.எஸ்.என்,எல்., லே - அவுட், பாரடைஸ் லே - அவுட், தேவகவுடா சதுக்கம், டி.டி.எஸ்., ராவ் நகர், கல்யாண் நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகள்,
ராஜிவ் நகர் இரண்டாவது, மூன்றாவது ஸ்டேஜ், குப்தா ஸ்டோர்ஸ், அல் - பதர் சதுக்கம், கூபா மஸ்ஜித் சதுக்கம், சூர்யநாராயண் கோவில் சாலை,
தஸ்தகிர் பங்ஷன் ஹால், கிறிஸ்டியன் காலனி, நாகராஜப்பா லே - அவுட், சுதானந்தா மருத்துவமனை, டாலர்ஸ் காலனி, நாராயணா ஹாஸ்பிடல், ஆர்.டி.ஓ., - 55, ஆர்.டி.ஓ., பிட்சனஸ் சென்டர், அப்துல் கலாம் லே - அவுட், ரிங்க் ரோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளது.

