sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தங்கவயலில் நாளை மின் தடை

 தங்கவயலில் நாளை மின் தடை

 தங்கவயலில் நாளை மின் தடை


ADDED : டிச 02, 2025 04:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 02, 2025 04:23 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

தங்கவயல்: தங்கவயல் புறநகர் பகுதியில் சாலை விரிவாக்கம், மின் கம்பங்கள் இடமாற்றம் செய்யப்படுவதால் நாளை காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை மின் தடை செய்யப் படுகிறது.

பெஸ்காம் செயற்பொறியாளர் கவிதா சுற்றறிக்கை:

தங்கவயலில் சாலை அகலப் படுத்துதல் மற்றும் மின் கம்பங்கள் இடமாற்றம் செய்யும் பணிகள் நாளை நடக்கிறது.

இதனால் பழைய மாரிகுப்பம், கள்ளிகுப்பா, கட்டூர், எம்.கொத்துார், சின்னகான ஹள்ளி பெளிகானஹள்ளி, கிட்டகவுடனஹள்ளி, பீமகானஹள்ளி, பைனபள்ளி, தொட்டகம்பளி, கட்ட மாதமங்களா , சிக்ககம்பளி, பூஜாரஹள்ளி அல்லிகல்லு, சொக்கரபாண்டே, லட்சுமிசாகர், கோடிகானஹள்ளி, புஜ்ஜிப்பள்ளி, மாச்சாண்டஹள்ளி, கீர்த்திகுப்பா, பானகிரி, நீலகிரி குப்பா ஆகிய இடங்களில் காலை 10: 00 மணி முதல் மாலை 6:00 மணி வரை மின் தடை செய்யப் படுகிறது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us