ADDED : ஜூன் 19, 2025 11:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தங்கவயல்:தங்கவயலில் வரும் 22ம் தேதி காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை மின் தடை செய்யப்படுகிறது.
தங்கவயலின் டி.கொள்ளஹள்ளி மின் நிலையத்தில், வரும் 22ம் தேதி, காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை பராமரிப்புப் பணிகள் நடக்கின்றன.
இதனால் தங்கவயல் ராபர்ட்சன்பேட்டையை சுற்றியுள்ள விவேக் நகர், சொர்ணா நகர், உரிகம் பேட்டை, சோமேஸ்வரர் பிளாக், மஞ்சுநாத் நகர், ஸ்ரீ ராம் நகர், பாலகிருஷ்ணா லே- - அவுட்.
அசோக் நகர், எம்.ஜி., மார்க்கெட், பவர் லால் பேட்டை, ராபர்ட்சன்பேட்டை 4வது பிளாக், ஆண்டர்சன்பேட்டைக்கு உட்பட்ட கவுதம் நகர், சாம்ராஜ் நகர், சாம்பியன் உட்பட அனைத்து பகுதிகளிலும் மின்சாரம் தடை செய்யப்படும் என்று பெஸ்காம் அலுவலகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.