தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ டிசம்பரில் மலவள்ளிக்கு ஜனாதிபதி வருகை

 டிசம்பரில் மலவள்ளிக்கு ஜனாதிபதி வருகை

 டிசம்பரில் மலவள்ளிக்கு ஜனாதிபதி வருகை


ADDED : நவ 30, 2025 04:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2025 04:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மாண்டியா: மாண்டியா மாவட்டம், மலவள்ளியில் ஸ்ரீ சிவராத்திரீஸ்வரர் சிவயோகி சுவாமிகளின் 1066வது ஜெயந்தி மஹோத்சவம், டிசம்பர் மூன்றாவது வாரத்தில் நடக்க உள்ளது. இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்கிறார்.

இந்நிகழ்ச்சிக்கான இடங்களை கனகபுரா தேகுலா மடத்தின் இளைய மடாதிபதி ஸ்ரீ சென்னபசவ சுவாமிகள், எம்.எல்.ஏ., நரேந்திரசாமி, கலெக்டர் குமார், எஸ்.பி., மல்லிகார்ஜுன் ஆகியோர் நேற்று முன்தினம் பார்வையிட்டனர்.

ஜனாதிபதியின் ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்காக, மைசூரு சாலையில் உள்ள முகனகொப்பால்; கொள்ளேகா ல் சாலையில் உள்ள நாகேகவுடன தொட்டி உட்பட பல இடங்களை ஆய்வு செய் துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us