தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/பி.யு.சி., – பிப்ரவரி 27 எஸ்.எஸ்.எல்.சி., – மார்ச் 22 பொது தேர்வுகள் துவக்கம்

பி.யு.சி., – பிப்ரவரி 27 எஸ்.எஸ்.எல்.சி., – மார்ச் 22 பொது தேர்வுகள் துவக்கம்

பி.யு.சி., – பிப்ரவரி 27 எஸ்.எஸ்.எல்.சி., – மார்ச் 22 பொது தேர்வுகள் துவக்கம்


ADDED : அக் 30, 2026 04:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 30, 2026 04:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: கர்நாடகாவில் பி.யு.சி.,க்கு அடுத்த ஆண்டு, பிப்ரவரி 27ம் தேதி; எஸ்.எஸ்.எல்.சி.,க்கு மார்ச் 22ம் தேதியும் பொது தேர்வுகள் துவங்குகின்றன.

கர்நாடக பள்ளி தேர்வாணையம் மற்றும் மதிப்பீட்டு வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பி.யு.சி., மற்றும் எஸ்.எஸ்.எல்.சி.,க்கு பொது தேர்வு தேதிகளை அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us