
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மத்திய அரசுக்கு
காங்., பாராட்டு
காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி சுற்றுலா பயணியர், பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பலியாகினர். இவர்களின் ஆத்மாவுக்கு அமைதி கிடைக்கட்டும்.
இத்தகைய தாக்குதலை யாராலும் சகிக்க முடியாது. நாம் இந்திய குடிமக்களாக ஒன்று சேர்ந்துள்ளோம்.
பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க, மத்திய அரசு எடுத்த நடவடிக்கை பாராட்டத்தக்கது.
முதலில் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதிகளை, மத்திய அரசு வசப்படுத்த வேண்டும்.

