தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ புல் அவுட்

புல் அவுட்

புல் அவுட்


ADDED : ஜூன் 04, 2025 11:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 04, 2025 11:23 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திரா உணவகத்தில் முட்டை!

முதல்வரின் கனவு திட்டமான இந்திரா உணவகம், இந்தாண்டு 186 இடங்களில் புதிதாக திறக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இவற்றில் 100க்கும் மேற்பட்ட கேன்டீன்கள் திறக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள கேன்டீன்கள் விரைவில் செயல்பாட்டுக்கு வரும். உணவகத்தில் அசைவ உணவு வழங்குவது குறித்து திட்டமிடப்பட்டது. ஆனால், செயல்படுத்த முடியவில்லை. ஏழைகள் உண்ணும் உணவில் ஊட்டச்சத்து இருக்க வேண்டும் என்று எண்ணுகின்றனர். தற்போதைக்கு முட்டை வழங்குவது தொடர்பாக, அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

-- ரஹீம் கான்,

மாநில நகராட்சித் துறை அமைச்சர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us