
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.சி.பி.,க்கு மரண வரவேற்பு
சின்னசாமி மைதானத்தில் நடந்தது ஆர்.சி.பி., சாம்பியன்களுக்கான மரண வரவேற்பு. ஆர்.சி.பி., ரசிகர்களின் அதிகப்படியான சந்தோஷமே இதற்கு காரணம். ஆர்.சி.பி., கோப்பையை வென்றபோது வந்த ரசிகர்கள், ரஞ்சி கோப்பையில் கர்நாடக அணி வெற்றி பெற்றால் வருவரா? எங்கள் காலத்தில் இதுபோன்ற பைத்தியக்கார ரசிகர்களை பார்த்ததில்லை. இன்றைய ஐ.பி.எல்., ரசிகர்களிடம் பைத்தியக்காரத்தனம் அதிகமாக இருப்பது வருத்தம் அளிக்கிறது.
- சையது கிர்மானி,
முன்னாள் வீரர்,
இந்திய கிரிக்கெட் அணி