தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பான் பெருமாள் கோவிலில் இன்று புரட்டாசி பூஜை

 பான் பெருமாள் கோவிலில் இன்று புரட்டாசி பூஜை

 பான் பெருமாள் கோவிலில் இன்று புரட்டாசி பூஜை


ADDED : செப் 19, 2026 02:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 19, 2026 02:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஹலசூரு: ஹலசூரு பான் பெருமாள் கோவிலில், புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜை நடக்கிறது.

பெங்களூரு ஹலசூரில் உள்ள பான் பெருமாள் கோவிலில், இன்று, வரும் 26 ம் தேதி, அடுத்த மாதம் 3, 10, 17 ம் தேதிகள் என ஐந்து சனிக்கிழமைகளில் புரட்டாசி பூஜை நடக்கவுள்ளது.

இந்த ஐந்து சனிக்கிழமையும் மாலை 6:00 மணி முதல் இரவு 7:30 மணி வரை பிரபந்த சேவா களத்தில், ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணம் பாடப்படுகிறது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

பக்தர்கள் தங்களுக்கு உள்ள பிரச்னைகளில் இருந்து விடுபட, துளசி மாலை செலுத்தி, வெங்கடேஸ்வர சுவாமிக்கு நடக்கும் விஷ்ணு சஹஸ்ரநாம அர்ச்சனையில் பங்கேற்கலாம்.

தொடர்புக்கு, 94811 84833, 94492 55373 ஆகிய மொபைல் எண்களில் அழைக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us