தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஏப்., 23ல் ராமானுஜர் சித்திரை திருவாதிரை உத்சவம் துவக்கம்

ஏப்., 23ல் ராமானுஜர் சித்திரை திருவாதிரை உத்சவம் துவக்கம்

ஏப்., 23ல் ராமானுஜர் சித்திரை திருவாதிரை உத்சவம் துவக்கம்


ADDED : ஏப் 19, 2025 11:16 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 19, 2025 11:16 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹலசூரு: ஹலசூரு பான்பெருமாள் கோவில் ஸ்ரீகிருஷ்ணா மந்திரில், வரும் 23 முதல் மே 2ம் தேதி வரை ஸ்ரீராமானுஜர் சித்திரை திருவாதிரை உத்சவம் நடக்கிறது.

தினமும் மாலை 6:30 முதல் இரவு 7:30 மணி வரை திவ்ய பிரபந்தம், சேவா காலம், சாத்துமுறை, மங்களாரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்கப்படுகிறது.

மே 2ம் தேதி காலை 8:30 முதல் 10:30 மணி வரை அபிஷேகம், திவ்யபிரபந்தம், சேவாகாலம், சாத்துமுறை, மங்களாரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்கப்படுகிறது.

மாலை 5:00 முதல் இரவு 7:30 மணி வரை திவ்ய பிரபந்தம், சேவா காலம், சாத்துமுறை, மஹா மங்களாரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்கல், அன்னதானம் வழங்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us