/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ராம்பிரசாத் மனோகருக்கு கூடுதல் பொறுப்பு
/
ராம்பிரசாத் மனோகருக்கு கூடுதல் பொறுப்பு
ADDED : ஜன 31, 2026 05:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராம்பிரசாத் மனோகருக்கு, கூடுதல் பொறுப்பு ஒதுக்கி அரசு உத்தரவிட்டு உள்ளது.
பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரிய தலைவராக இருக்கும், தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராம்பிரசாத் மனோகருக்கு, கர்நாடக மின் விநியோக கழக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பதவியை கூடுதல் பொறுப்பாக ஒதுக்கி அரசு நேற்று உத்தரவிட்டது.
இந்த பொறுப்பில் இருந்த பங்கஜ்குமார் பாண்டே, நிர்வாகம் மற்றும் சீர்திருத்த துறையின் முதன்மை செயலராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

