தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பத்திரிகை வினியோகஸ்தர்கள் சங்கத்தில் குடியரசு தின விழா

 பத்திரிகை வினியோகஸ்தர்கள் சங்கத்தில் குடியரசு தின விழா

 பத்திரிகை வினியோகஸ்தர்கள் சங்கத்தில் குடியரசு தின விழா


ADDED : ஜன 27, 2026 04:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 27, 2026 04:51 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காந்திநகர்: காந்திநகர் பத்திரிகை வினியோகஸ்தர்கள் சங்கத்தின் சார்பில், நேற்று குடியரசு தினம் கொண்டாடப்பட்டது.

பெங்களூரு காந்திநகர் பத்திரிகை வினியோகஸ்தர்கள் சங்கத்தின் சார்பில், 77வது குடியரசு தினம், பத்திரிகை வினியோக மைய வளாகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது.

சங்க துணை தலைவர் பிரசாந்த் குமார், செயலர் சுரேஷ் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் பங்கேற்றோர், மகாத்மா காந்தி உருவப்படத்திற்கு மலர் துாவி மரியாதை செய்தனர். பசவேஸ்வராநகர் பத்திரிகை வினியோகஸ்தர் சங்க கவுரவ தலைவர் நாராயணப்பா கவுரவிக்கப்பட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us