ADDED : ஜூன் 26, 2026 01:10 AM
அ நிறம் | அளவு
பெங்களூரு: இன்று, உலக போதைப்பொருள் ஒழிப்பு நாளை முன்னிட்டு தங்கவயல் போலீஸ் மாவட்டத்தில் உள்ள, ஒன்பது போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களை அழிக்கும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது.
பெங்களூரு கிராமப்புற மாவட்டம், ஹொஸ்கோட் சொக்கஹள்ளி தொழிற்பேட்டையில் உள்ள, செஞ்சுரி ரிபைனரிஸ் பிரைவேட் லிமிடெட் கம்பெனியில் போதைப் பொருட்களின் மதிப்பு, 17 லட்சம் ரூபாய்.
